Home இலங்கைஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இலங்கை செல்கின்றாா்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இலங்கை செல்கின்றாா்

by admin

 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ  பயணம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று இலங்கை  செல்லவுள்ளார்.  இலங்கை  செல்லும் அவா்   , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவையும்  அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More