131
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற் றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சுதர்சினி (வயது 44) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தா ன் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Spread the love