Home இலங்கைஹெரோயினுடன் இளைஞன் கைது

ஹெரோயினுடன் இளைஞன் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் .

யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு  காவல்துறைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கொட்டடி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த   காவல்துறையினர் ,    காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More