Home இலங்கை“இனவாதத்துக்கு இடமளியேன்”

“இனவாதத்துக்கு இடமளியேன்”

“சட்டத்துக்கு மேல் யாருமில்லை”

by admin

“இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க​மாட்டேன்”, என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கதெரிவித்துள்ளார் .  அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சட்டத்துக்கு மேல் யாருமில்லை”

அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு ​கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள். அத்துடன், சட்டம் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவோம்.”  எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More