81
யாழ். மாவட்டத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் நாளை மறுதினம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கும் விசேட டெங்கொழிப்பு தினங்களாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
Spread the love