100
தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. : தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலிருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு சென்ற விமானமே தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லாண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Spread the love