உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுன்சே (லுரn டீலரபெ-ளந) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படுகின்றது.
கொரிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 31 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலருடன் கொரிய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்
Mar 14, 2017 @ 03:15
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுன்சே (Yun Byung-se) இலங்கைக்கு நாளை வரவுள்ளார். இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படுகின்றது.