108
நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தொிவிக்கபட்டுள்ளது.
மேலும் இந்த நிலஅதிர்வு இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
Spread the love