1.2K
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா். மருந்துப் பொருட்கள் இறக்குமதி தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாடு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை தொடா்பிலேயே இவா் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளாா்
Spread the love

