Home இலங்கைவடக்கு உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் Ai பயிற்சி

வடக்கு உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் Ai பயிற்சி

by admin
வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்
வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More