Home இலங்கைகிடாய் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

by admin

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More