Home இலங்கைமருத்துவ பீடத்தில் திலீபனுக்கு அஞ்சலி

மருத்துவ பீடத்தில் திலீபனுக்கு அஞ்சலி

by admin

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.  தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More