Home உலகம்ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தம்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தம்

by admin

 

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ள நிலையில்   இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் எனக் கட்டார் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More