Home இலங்கைவல்லிபுர கோவிலில் நரகாசூரன் வதம்!

வல்லிபுர கோவிலில் நரகாசூரன் வதம்!

by admin
யாழ்ப்பாணம் , வடமராட்சி – துன்னாலை  வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் தீபாவளி தினத்தினை முன்னிட்டு , நரகாசூரன் வதம் இடம்பெற்றது.

ஆலயத்தில் மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றலில் நரகாசூரன் வதம் இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More