Home இலங்கைநல்லூரில் கந்தசஷ்டி உற்சவம்!

நல்லூரில் கந்தசஷ்டி உற்சவம்!

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி மூன்றாம் நாள் உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முருக பெருமான் தங்க எருது வாகனத்தில் , வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More