Home இலங்கையாழில்  நேற்றும் நால்வர் போதைப்பொருளுடன் கைது

யாழில்  நேற்றும் நால்வர் போதைப்பொருளுடன் கைது

by admin
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது , மணியந்தோட்டம் பகுதியில் 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் , 24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களை  காவல்துறையினா் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நால்வரையும் , காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More