166
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் (Morocco) உள்ள ஃபெஸ் (Fes) நகரில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
விவரங்கள்:
-
ஃபெஸ் நகரில் இரண்டு பழைய கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுந்தன.
-
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தொிவிக்கின்றன.
-
மேலும், 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மொராக்கோவில் தேசிய அளவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love

