Home உலகம்பி*ல் கிளி*ண்டன் வரிசையில் டி*ரம்ப்? – அமெரிக்காவை உலுக்கும் பாலியல் சர்ச்சை ஆவணங்கள்!

பி*ல் கிளி*ண்டன் வரிசையில் டி*ரம்ப்? – அமெரிக்காவை உலுக்கும் பாலியல் சர்ச்சை ஆவணங்கள்!

by admin
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பி*ல் கிளி*ண்டன் சந்தித்த அதே நெருக்கடியை தற்போது டொ*னால்ட் டி*ரம்பும் எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது.
📍 பழைய வரலாறும் புதிய சர்ச்சையும்:
முன்னாள் ஜனாதிபதி பி*ல் கிளி*ண்டன், வெள்ளை மாளிகையில் பயிற்சிப் பணியாளராக இருந்த மோ*னிகா லெவின்ஸ்கியுடன் கொண்ட தொடர்பு காரணமாகப் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டார். தற்போது அதேபோன்ற ஒரு சிக்கலில் டிரம்ப் சிக்கியுள்ளார்.
📁 ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியீடு:
அமெரிக்க நீதித்துறையால் சமீபத்தில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டி*ரம்பின் பெயர் மற்றும் புகைப் படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு:
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை டி*ரம்ப் வன்*கொடுமை செய்ததாகவும், பின்னர் அந்தப் பெண் த*வறான மு*டிவை எடுத்ததாகவும் அந்த ஆவணங்களில் தகவல் இருப்பதாக எதிர் கட்சிகள் கூறுகின்றன.
நீதித்துறையின் விளக்கம்:
ஆனால், அமெரிக்க நீதித்துறை இப்புகார்களை மறுத்துள்ளது. டி*ரம்ப் மீது அப்படி எந்தப் புகாரும் வரவில்லை என்றும், இந்தத் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளது.
⚖️ எதிர்க்கட்சிகளின் கண்டனம்:
டி*ரம்ப் ஜனாதிபதி பதவியில் (அல்லது செல்வாக்கில்) இருப்பதால் நீதித்துறை உண்மையை மறைக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
பி*ல் கிளி*ண்டன் மீது விசாரணை நடத்தப்பட்டதைப் போலவே, டி*ரம்ப் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
👤 யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
நிதி ஆலோசகராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் உலகளாவிய அளவில் பதின்ம வயதுக்கு உட்பட்டவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் கரதப்படுகிறார்.
வயதில் குறைந்த ஏழைச் பெண்பிள்ளைகளை கல்வி மற்றும் மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களைத் தனது வலைக்குள் வீழ்த்துவார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் அவர்களை உலகப் பெரும் பணக்காரர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விருந்தாகக் கொடுப்பார் என கூறப்படுகிறது.
2019-ல் சிறையிலிருந்தபோது எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து இன்றுவவரை சர்ச்சைகள் தொடர்கின்றன.
தற்போது எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில், அமெரிக்காவின் பல முக்கியப் புள்ளிகளின் முகத்திரை கிழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்து என்ன? இது அரசியல் பழிவாங்கலா அல்லது மறைக்கப்பட்ட உண்மையா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More