Home இலங்கைகிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் யாழில். உயிரிழப்பு!

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் யாழில். உயிரிழப்பு!

by admin

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

அம்பாள் குளம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ரவீனா (வயது 23) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்

கடந்த 31ஆம் திகதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து கடந்த 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More