Home இந்தியாஆந்திராவின்முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது

ஆந்திராவின்முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது

by admin

ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்குவதில் சிறப்பாக பணி யாற்றியதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட வுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா வில் வரும் 8-ம் தேதி இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் அறிவித்துள்ளது. இதையொட்டி சந்திரபாபு நாயுடு வரும் 7-ம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More