192
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டிட இடிப்புப் பணியின் போது சரியாக வேலை செய்யாத இயந்திரத்தை சரிசெய்யும் போது கட்டிட இடிபாடுகள் தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளதால் குறித்த இயந்திரத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மற்றொருவருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கட்டிட இடிப்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
Spread the love