Home இலங்கைஇலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

by admin


இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு பயணம்; செய்துள்ள இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, தென்கொரிய பிரதிப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் முiஅ னுழபெ-லநழn சந்தித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் மங்கள தென்கொரியாவிற்கு பயணம்  செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More