Home இலங்கைநீதி அமைச்சரின் கருத்தை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் – HRW: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

நீதி அமைச்சரின் கருத்தை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் – HRW: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

by admin


நீதி அமைச்சரின் கருத்தை அரசாங்கம் நிராகரிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக குரல் கொடுத்த சட்டத்தரணி ஒருவரை நீதி அமைச்சர் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சம்பந்தப்பட்டவரை சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கப் போவதாக நீதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சட்டத்தரணி லக்ஸான் டயஸ் என்பவரின் மீது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும்,  நீதி அமைச்சரின் கருத்துக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட வேண்டுமெனவும், மனித உரிமைக் கண்காணிப்பகம் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More