166
நெடுந்தீவு விளையாட்டுக்கழகம் (பிரித்தானியா)
நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்திற்கான இலட்சனைப் வடிவமைப்பிற்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கழகத்திற்கான இலச்சினை வடிவமைப்பிற்கான போட்டி அறிவித்தமைக்கிணங்க 27 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் முதலாம் இடத்தினை தர்மரெட்ணம் சுஜீவன் பெற்றுக்கொண்டார். அவருக்கான சான்றுதலையும் பரிசுத்தொகை 10,000/= ரூபாயையும் தலமைக்குழு உறுப்பினர்கள் கனகரட்ணம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன் ஆகியோரின் வேண்டு கோளுக்கு இணங்க சுரேஸ் செல்வரத்தினம் கையளித்தார். இந்த நிதியினை கனகரட்ணம் மோகன்ராஜ் வளங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love