Home இலங்கைமோசடிகாரர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றனர் – கலகொடத்தே ஞானசார தேரர்:-

மோசடிகாரர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றனர் – கலகொடத்தே ஞானசார தேரர்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

மோசடிகாரர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினரே தற்போது நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், தங்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய நோக்கங்களை அடையத் தவறியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அந்தந்த பதவிகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More