153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
அங்கவீனமுற்ற இராணுவத்தினர் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யூ.டீ.வசந்த தெரிவித்துள்ளார்.
தம்மீது அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினர் நேற்றிலிருந்து கொழும்பு கோட்டை பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love