Home இலங்கைஅஜித் நிவாட் கப்ரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலை

அஜித் நிவாட் கப்ரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார்.   வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.  பிணை முறி மோசடி குறித்து விளக்கமளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளார்.

ஏற்கனவே  அவர் ஆணைக்குழுவில் முன்னிலையில்   சாட்சியமளிக்க விரும்புவதாகவும் ஆணைக்குழு என்ன விடயம் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமோ அது பற்றி விளக்கம் அளிக்கத் தயார் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணை முறி மோசடி குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தயார் – அஜித் நிவாட் கப்ரால்

Aug 13, 2017 @ 05:26

பிணை முறி மோசடி குறித்த ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகத் தயார் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் முன்னிலையில்   சாட்சியமளிக்க விரும்புவதாக அவர்  தெரிவித்துள்ளார். ஆணைக்குழு என்ன விடயம் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமோ அது பற்றி விளக்கம் அளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More