144
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில இஸ்லாமிய கட்சியான ஜாமியாத் உலமா இஸ்லாம் பாசிலின் தலைவராக இருந்து வந்த மவுலானா சையத் அதவுல்லா ஷா என்பவர் நேற்று காலையில்,
அப்பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு, திரும்பிக் கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபாக்ள் அவர்மீது துப்பாக்கிகப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. அண்மைக்காலமாக குறித்த பகுதியில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love