Home உலகம்அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து அவுஸ்திரேலிய கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது குறித்து வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து அவுஸ்திரேலிய கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது குறித்து வடகொரியா எச்சரிக்கை

by admin


குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து அவுஸ்திரேலிய கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது குறித்து வடகொரியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது

அவுஸ்திரேலியாவின்  இந்த நடவடிக்கை தற்கொலைக்கு ஓப்பானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனமான கேஎன்சிஏ இதனை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா அமெரிக்காவுடன் இணைந்து அணுவாயுத யுத்தத்தை நோக்கி செல்வதற்கு பதில் தனது நாட்டில் அமைதியை பேணுவது குறித்து அதிக கவனத்தை செலுத்தவேண்டும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நடவடிக்கை தற்கொலைக்கு ஓப்பானது பேரழிவை அழைப்பதற்கு சமமானது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More