Home இந்தியாஊட்டச்சத்து குறைபாட்டினால் ஒரு மாதத்தில் ஜார்க்கண்ட் அரச மருத்துவமனையில் 52 குழந்தைகள் உயிரிழப்பு

ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஒரு மாதத்தில் ஜார்க்கண்ட் அரச மருத்துவமனையில் 52 குழந்தைகள் உயிரிழப்பு

by admin

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர்  மகாத்மா காந்தி நினவு  அரச மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக  குறித்த மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக பாதிகப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணம் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More