Home இந்தியாஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் – இந்திய பாதுகாப்பு தரப்பினர்:-

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் – இந்திய பாதுகாப்பு தரப்பினர்:-

by admin

ஜம்மு காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து . ராணுவத்தினர் நேற்று காலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இரு தரப்புக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜம்மு காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகளின் ஊடுருவல் முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட முறியடிப்பு நடவடிக்கையின் போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. அப்பகுதிகளில் தொடர்ந்தும் மோதல் நீடிப்பதாக இந்திய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More