Home இலங்கைராணுவ வீரர் ஒருவர் பைத்தியகரமான வேலைகளை செய்யும்போது, அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் :

ராணுவ வீரர் ஒருவர் பைத்தியகரமான வேலைகளை செய்யும்போது, அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் :

by admin

முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவின் நடத்தை மற்றும் அவரின் அறிக்கைகள் என்பவற்றுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.  கொழும்பு  சிங்கள ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர் ஒருவர் பைத்தியகரமான வேலைகளை செய்யும்போது, அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் முன்னாள் ராணுவத் தளபதி; தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More