Home இலங்கைபுறக்கோட்டையில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

புறக்கோட்டையில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புறக்கோட்டையில் பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் 16 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணங்களோ அல்லது சேத விபரங்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More