Home உலகம்ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம்

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக  Rudaw    தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. குர்திஸ்தான் ஏற்கனவே சுதந்திரப் பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதி சுதந்திரப் பிரகடனம் தொடர்பில் குர்திஸ்தானில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரப் பிரகடனத்திற்கு அமோக ஆதரவளிக்கப்பட்டிருந்தiமை குறிப்பிடத்தக்கது. ஈராக்கில் தனிநாட்டு கோரிக்கை முன்வைத்து சுதந்திரப் பிரகடனம் செய்வது ஏனைய நாடுகளில் வாழும் குர்திஸ்களையும் தூண்டக்கூடும் என துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More