Home இலங்கைபிரகீத் போன சம்பவம் தொடர்பில் கைதான இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

பிரகீத் போன சம்பவம் தொடர்பில் கைதான இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல் நீதிமன்றத்தால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

லுத்தினர் கர்ணல் ஷம்மி கருணாரத்ன மற்றும் சாஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ஷ ஆகியோர் கடும் நிபந்தனைகளுடனும் 15 இலட்சம் ரூபாய் பணப்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More