Home இலங்கைபின்லாந்து நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு

பின்லாந்து நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையும் பின்லாந்தும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பின்லாந்து வர்த்தகர்களிற்கு இலங்கையை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்

பின்லாந்தி;ற்கான தனது பயணத்தின்போது அந்த நாட்டின் மூன்று பிரதான வர்த்தக நிறுவனங்களை சந்தித்தவேளை  பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது பின்லாந்து நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின்போது வெளிநாட்டு முதலீடு கழிவு முகாமைத்துவம் மி;ன்சார உற்பத்தி மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More