Home இந்தியாதமிழகம் முழுவதும் எதிர்வரும் 12ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தமிழகம் முழுவதும் எதிர்வரும் 12ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

by admin


மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும்  எதிர்வரும் 12ம் திகதி  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விவசாயத்துக்கு எதிரான பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் எடுத்தல் உள்ளிட்ட விவசாயத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More