Home இலங்கைஅரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம் – நெவில் பெர்னாண்டோ

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம் – நெவில் பெர்னாண்டோ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரவேற்பதாக மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருத்துவ மாணவர்களினதும் கனவு, மருத்துவ கல்வியை பூர்த்தி செய்து பயிற்சி பெற்று விசேட நிபுணத்துவ மருத்துவராவது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்  கோரியுள்ளார். அனைத்து முரண்பாடுகளையும் களைந்து நாட்டினதும் மாணவர்களினதும் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அனைவரும்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More