146
நாட்டுக்குள் எரிபொருட்களுக்கு தாட்டுபாடு இல்லை, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு கப்பலில் கொண்டுவரப்பட்ட, பெற்றோல் தரம் குறைந்திருந்தமை காரணமாக திருப்பியனுப்பிவிட்டதாக பெற்றோலிய கைத்தொழில் பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார். மற்றுமொரு கப்பல், எதிர்வரும் சில தினங்களில் வரவிருக்கினறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love