150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
முல்லைத்தீவு பழைய முறிகண்டி பகுதியில் ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை காலை மூன்று டிப்பா்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன் போது சாரதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு. மணல் ஏற்றிய ஒரு டிப்பரும் தலைகீழாய் தடம்புரண்டுள்ளது.
முதலில் இரண்டு டிப்பா்கள் நேருக்கு நோ் மோதிய நிலையில் வீதியால் பயணித்த மற்றொரு டிப்பரும் அதே இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளன.
Spread the love