Home இலங்கைவயது முதிர்ந்த தமிழ் தலைவர்கள் இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் :

வயது முதிர்ந்த தமிழ் தலைவர்கள் இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வயது முதிர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறுபது வயதைக் கடந்த தமிழ் அரசியல் தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டு, இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்களிடம் கோருவது வரப்பிரசாதங்களை அல்ல எனவும், அவர்களது உரிமைகளையேயாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட சரியான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு எது தேவையோ அதனையே கோரிக்கை விடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More