164
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்று மாலை முக்கியமான கடைவீதி ஒன்றில் கார் ஒன்றை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love