181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யுத்த வரலாறு மாணவர்களின் பாட விதானத்தில் சேர்க்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
யுத்தம் பற்றி படைவீரர்கள் எழுதிய நூல்கள் பாடசாலை மாணவர்களின் பாட விதானத்தில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் கெரி டி சில்வா எழுதிய நூல் மற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய நூல் ஆகியன பாடசாலை பாட விதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Spread the love