147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவில் சாட்சியமளித்தமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விளக்கம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் அண்மையில் பிரதமர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார். இது தொடர்பில் பிரதமர் பாராளுமன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Spread the love