Home இந்தியாபத்மஸ்ரீ விருது வென்ற சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மீது தாக்குதல்…

பத்மஸ்ரீ விருது வென்ற சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மீது தாக்குதல்…

by admin

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் மீது இனம்தெரியாத  தெரியாத நபர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக்   கடற்கரை மணலில் இவர் உருவாக்கும் சிற்பங்கள்    பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

பத்மஸ்ரீ விருது வென்றுள்ள இவர் இனம்தெரியாத  தெரியாத  நபர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்த அவர்  மாவட்ட அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக சுதர்சன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More