Home இலங்கைமீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு

மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இளைஞர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி  காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More