Home இலங்கைதினேஸின் கேள்வியால் குழம்பியது நாடாளுமன்றம்..

தினேஸின் கேள்வியால் குழம்பியது நாடாளுமன்றம்..

by admin

இன்று காலை பாராளுமன்றத்தில் அமளி  ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றம் குறித்த நேரத்திற்கு முன்னர் கூடியமை குறித்து, தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்வியே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, இன்று மாலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More