176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு ஜெருசேலமை பலஸ்தீன தலைநகராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென முஸ்லிம் தலைவர்கள் கோரியுள்ளனர். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலம் நகரை அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்ப் அங்கீகரித்தமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என ட்ராம்ப் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 50 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love