Home உலகம்எத்தியோப்பியாவில் இடம்பெற்ற இன மோதல்களில் 61 பேர் பலி

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற இன மோதல்களில் 61 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற இன மோதல்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எத்தியோப்பியாவின் ஒரோமியா என்னும் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எத்தியோப்பியாவின் சோமாலி இனத்தவர்களுக்கும் ஒரோமியா இனத்தவர்களுக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிராந்திய எல்லை தொடர்பிலேயே இந்த மோதல்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரோமியாக்கள் கொல்லப்பட்டதாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாக சோமாலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரோமியா அரசாங்கத்தின் பேச்சாளர் அடிசு அரிகா தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More