Home இலங்கை நல்லூர் சிவன் கோயிலில் திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும்…

நல்லூர் சிவன் கோயிலில் திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும்…

by admin
திருவெம்பாவை நிறைவு நாளான(02.01.2018) திருவாதிரை நாளில் நல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை முதல் கூத்தப்பெருமானுக்கு பல வகை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசனமாக திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும் இடம்பெற்றது.
ஈழத்தில் திருவெம்பாவைக்காலத்தில் கொடியேறும் சிவாலயமாக பரிணமித்துள்ள நல்லூர் சிவாலயத்தில் பெருமானின் ஆருத்ரா தரிசன முத்தேர் பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More